கரூர் சம்பவம்.. விஜய் ஒரு தலைவராக செய்ய வேண்டியதை செய்ய வேண்டும் – கமல்ஹாசன்!

Kamal Haasan About Vijay: விஜய்க்கு நான் அறிவுரை சொல்ல தேவையில்லை, இனி அவர் ஒரு தலைவராக செய்ய வேண்டியதை செய்ய வேண்டும் என்பதே என்னுடைய வேண்டுகோள் என கரூரில் கமல்ஹாசன் பேட்டி அளித்துள்ளார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.