சென்னை: இம்மாத இறுதியில் மும்பையில் நடைபெறும் 4 நாட்கள் ‘உலக கடல்சார் உச்சி மாநாடு 2025’ல் தமிழ்நாடு அரசு பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாடு அரசு பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை சார்பில், மும்பையில் நடைபெறும் இந்திய கடல்சார் வார விழாவில் தமிழ்நாடு பங்கெடுத்து சிறப்பிக்கிறது என அறிவிக்கப்பட்டுள்ளது. மும்பையில் மத்திய கப்பல், துறைமுகங்கள் மற்றும் நீர்வழிகள் துறை சார்பில் அக்டோபர் 27 முதல் 31 வரை நடைபெறும் இந்திய கடல்சார் வாரம் 2025 மற்றும் உலக கடல்சார் உச்சி […]