சென்னை : “நலம் காக்கும் ஸ்டாலின்” முகாம்கள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும் என கோட்டையில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார். இதைத்தொடர்ந்து, , தண்டையார்பேட்டை காமராஜர் நகரில் ரூ.39.30 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள தமிழ்நாடு அரசு அச்சகப் பணியாளர்கள் குடியிருப்பு – மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார். சென்னை தலைமைச்செயலகத்தில், நலம் காக்கும் ஸ்டாலின்” திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் தலைமையில் […]