திருப்பரங்குன்றம் மலை யாருக்கு சொந்தம்? 1923இல் வந்த தீர்ப்பு – அண்ணாமலை விளக்கம்

BJP Annamalai Press Meet: இஸ்லாமியர்களுக்கு 3 இடமும், எஞ்சிய மலை முழுவதும் இந்துக்களுக்கே சொந்தம் என்றும் 1923ஆம் ஆண்டில் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது என பாஜகவின் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பேசி உள்ளார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.