நிவேதா பெத்துராஜின் திருமணம் நிறுத்தம்? காதலரின் புகைப்படங்கள் நீக்கம்!

Nivetha Pethuraj Removes Photos With Fiance : பிரபல நடிகை நிவேதா பெத்துராஜ், தனது காதலருடனான புகைப்படங்களை இன்ஸ்டா கணக்கில் இருந்து நீக்கியிருக்கிறார். இதையடுத்து, இவரது திருமணம் நிறுத்தப்பட்டு விட்டதா என்கிற சந்தேகம் ரசிகர்களுக்கு எழுந்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.