திருப்பரங்குன்றம் தீப வழக்கு: வக்பு வாரியம் எதிர்ப்பு – விசாரணை ஒத்திவைப்பு

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றுவது தொடர்பான தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து வக்பு வாரியம் மற்றும் காவல்துறை வாதாடின. “தற்போது அவசரம் ஏதுமில்லை, சமரசம் செய்துகொள்ள சாத்தியமுள்ளதா?” என நீதிபதிகள் கேள்வி எழுப்பி, விசாரணையை ஒத்திவைத்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.