யுவன் குரலில் 'சிறை' படத்தின் 2வது பாடல் வெளியீடு

யுவன் சங்கர் ராஜா குரலில், ஜஸ்டின் பிரபாகர் இசையில், வெளியிட்ட சிறை படத்தின் இரண்டாவது சிங்கிள் “மின்னு வட்டம் பூச்சி” பாடல் வெளியானது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.