யார் யாருக்கு எத்தனை தொகுதிகள்? EPS தலைமையிலான ADMK – BJP கூட்டணியின் தற்போதைய நிலை என்ன?

Piyush Goyal’s Visit In Chennai: தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கூட்டணிக் கணக்குகள் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டன. இன்று (டிசம்பர் 23, 2025) சென்னையில் நடைபெற்ற மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் – அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இடையிலான சந்திப்பில் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.