சென்னை பல்கலைக்கழக வேந்தர் நியமனம் விவகாரம்: தமிழ்நாடு அரசின் மசோதாவை திருப்பி அனுப்பினர் குடியரசு தலைவர் முர்மு…

டெல்லி: சென்னை பல்கலைக்கழக வேந்தரை நியமிக்கவும், நீக்கவும் அரசுக்கு அதிகாரம் வழங்கும் சட்ட திருத்த மசோதாவை, ஆளுநர் குடியரசு தலைவர் பரிசீலனைக்கு அனுப்பிய நிலையில், அந்த மசோதாவுக்கு ஒப்புதல் வழங்க முடியாது என கூறி  குடியரசு தலைவர் முர்மு திருப்பி அனுப்பினார் .  கடந்த 2022ம் ஆண்டு ஏப்ரல் 25ம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையில்  சென்னை, பல்கலைக்கழகத்தின் துணை வேந்தரை நீக்கவும், நியமிக்கவும் அரசுக்கு அதிகாரம் அளித்து சட்ட மசோதாநிறைவேற்றப்பட்டது.  இது போன்று பல்வேறு சட்ட மசோதாக்கள் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.