Parliament Today News: ஈரான் போர்ச் சூழலால் இந்தியாவில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், அதைக் கண்டித்து ராகுல் காந்தி தலைமையில் எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் போராட்டம் நடத்தினர். மத்திய அரசுக்கு எதிராக ‘மோடிஜி எல்பிஜி’ என்று முழக்கமிட்டனர். “நரேந்திர மோடி நாடாளுமன்றத்தில் காணவில்லை, நாட்டிலிருந்த சிலிண்டரும் காணவில்லை” என ராகுல் தாக்கு.