வால்பாறை அருகே வேன் கவிழ்ந்து கோர விபத்து: கேரளாவைச் சேர்ந்தர 9 பேர் பலி…

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அடுத்த வால்பாறைக்கு சுற்றுலா சென்றுவிட்டு திரும்பி கொண்டிருந்த வேன் கவிழ்ந்த விபத்தில், அந்த  வாகனத்தில் பயணித்த  7 பெண்கள் மற்றும் 2 ஆண்கள் என ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர். அவர்கள் குறித்த விவரங்கள் வெளியாகி உள்ளன. கேரளா மாநிலம் மலப்புரம் பகுதியைச் சேர்ந்த 13 பேர் நேற்று வால்பாறைக்கு சுற்றுலா வந்தனர். வால்பாறையை சுற்றிப் பார்த்துவிட்டு  நேற்று (ஏப்ரல் 17)  மாலை பொள்ளாச்சி வழியாக கேரளாவுக்கு மீண்டும் புறப்பட்டனர். அப்போது எதிர்பாராத விதமாக வால்பாறை […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.