சென்னை: தமிழ்நாட்டில் ஆட்சியை தக்க வைக்கிறது திமுக என்பது விகடன் செய்தி நிறுவனம் நடத்திய சர்வே முடிவில் தெரிய வந்துள்ளது. விகடதமிழ்நாட்டில் ஏப்ரல் 23 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த முறை தவெகவும் களமிறங்கி உள்ளதால் 4 முனை போட்டி எழுந்துள்ளது. ஆட்சியை தக்க வைப்பதற்கு திமுகவும், ஆட்சியை பிடிப்பதற்கு அதிமுகவும் போராடி வருகிறார்கள். தவெக, நாம் தமிழர் கட்சிகளும் களத்தில் வேகம் காட்டி வருகிறார்கள். இந்த நிலையில், விகடன் பத்திரிகை வெளியிட்டுள்ள சர்வே […]