2026ல் அறிமுகமாகப் போகும் டாப் 5 'Foldable' போன்கள்: முழு பட்டியல் இதோ

Top Five Upcoming Foldable Phones : 2026-ஆம் ஆண்டில் வெளியாகவுள்ள ஐந்து மடிக்கக்கூடிய அதாவது Foldable ஸ்மார்ட்போன்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது; இவற்றில் Apple iPhone Fold, Samsung Galaxy Z Fold 8 வரிசை, Google Pixel 11 Pro Fold மற்றும் Vivo X Fold 6 ஆகியவை அடங்கும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.