Vivo போன்களின் விலை கிடுகிடு உயர்வு: Vivo T5x, V70, Y31 5G மாடல்களின் விலை இதுதான்

திருத்தப்பட்ட விலை நிர்ணயம் ஏப்ரல் 21 அன்று அமலுக்கு வந்துள்ளது; இதில் பல்வேறு மாடல்களின் விலைகள் ரூ. 1,000 முதல் ரூ. 4,000 வரை உயர்த்தப்பட்டுள்ளன. புதுப்பிக்கப்பட்ட இந்த விலைகள் Vivo இந்தியாவின் அதிகாரப்பூர்வ இணையதளத்திலும் இடம்பெற்றுள்ளன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.