பயங்கரவாதத்துக்கு எதிராக ஒன்றுபட்டு நிற்கிறோம்! ஓமர் அப்துல்லா…

ஸ்ரீநகர்: “ஓராண்டு கடந்தும் பயங்கரவாதத்துக்கு எதிராக ஒன்றுபட்டு நிற்கிறோம் என்று,  பஹல்காம் தாக்குதலின் முதலாண்டு நினைவு தினத்தையட்டி,  ஜம்மு – காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா   தெரிவித்துள்ளார். கடந்தாண்டு (2025)  ஏப். 22 ஆம் தேதி ஜம்மு – காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தின் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய கொடூரத்தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். பலர் அவர்களின் மனைவி மற்றும் குடும்பத்தினர் முன்னிலையிலேயே கொல்லப்பட்டது நாட்டையே உலுக்கியது. இந்த தாக்குதலில் பலியானோரின் முதலாம் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.