Ajith Kumar No Need Comment: திருவான்மியூரில் வாக்களித்த அஜித்திடம் “மாற்றம் தேவையா?” எனக் கேட்டதற்கு அவர் “No Need” எனப் பதிலளித்ததாகத் தகவல் பரவியது. இது அரசியல் சர்ச்சையான நிலையில், “அவர் பேட்டி அளிக்கத்தான் மறுப்பு தெரிவித்தார், அரசியல் கருத்து சொல்லவில்லை” என மேலாளர் விளக்கம் அளித்துள்ளார்.