சாதனை வாக்குப்பதிவு.. மே 4 தமிழ்நாடு வெல்லும்! -முதலமைச்சர் ஸ்டாலின் நெகிழ்ச்சி பதிவு

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிவடைந்துள்ளது. இந்த நிலையில், 85% வாக்கு பதிவானதை பாராட்டும் விதமாக முதலமைச்சர் ஸ்டாலின் எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார். 
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.