MI-க்கு வரலாற்றுத் தோல்வி… CSK-ன் பெஸ்ட் வெற்றி – பாயிண்ட்ஸ் டேபிளில் பெரிய ஜம்ப்!

MI vs CSK: ஐபிஎல் 2026 தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியை 103 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீழ்த்தி உள்ளது. இதனால், சிஎஸ்கே அணி 5வது இடத்திற்கு முன்னேறியது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.