PBKS சாதனை வெற்றி… டி20 வரலாற்றிலேயே பெஸ்ட் சேஸ்ஸிங்… அய்யோ பாவம் கேஎல் ராகுல்!

IPL 2026, DC vs PBKS Highlights: ஐபிஎல் வரலாற்றில் மட்டுமின்றி டி20 வரலாற்றிலேயே ரெக்கார்டு சேஸ்ஸிங்கை பஞ்சாப் கிங்ஸ் அணி நிகழ்த்தி காட்டியுள்ளது. 265 ரன்கள் இலக்கை 7 பந்துகள் மிச்சம் வைத்து ஷ்ரேயாஸ் ஐயரின் படை வெற்றிகரமாக சேஸ்ஸிங் செய்திருக்கிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.