Tamil Nadu Weatherman Latest News: மே 1ஆம் தேதி சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் கடும் வெயில் இருக்கக் கூடும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். மேலும், பல்வேறு மாவட்டங்களில் மழையும் பெய்யும் என தெரிவித்துள்ளார்.