கார் கடன் டிப்ஸ்: ஒரு கார் வாங்குவது என்பது வெறும் மகிழ்ச்சி மட்டுமல்ல, அது ஒரு பெரிய நிதிப் பொறுப்பு. சரியான திட்டமிடல் இல்லாமல் கார் வாங்கினால், அது சில மாதங்களிலேயே சுமையாக மாறிவிடும். உங்கள் வருமானத்திற்கு ஏற்ப எந்த விலையில் கார் வாங்கலாம், EMI எவ்வளவு இருக்க வேண்டும் மற்றும் மறைமுகச் செலவுகள் என்னென்ன என்பதை விரிவாக பார்ப்போம்.