TN Assembly Results Live: 2026 தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் மே 4ஆம் தேதி வெளியிடப்படும். இதற்கு வாக்கு எண்ணிக்கை மே 4ஆம் தேதி காலை 8 மணிக்கு தொடங்குகீறது. இதற்கான முடிவுகளை எப்படி பார்க்கலாம் என்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள். தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் காண தேர்தல் ஆணையமும் சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.