விஜய்யுடன் கைகோர்த்த ராகுல்.. உறுதியான தவெக – காங்கிரஸ் கூட்டணி.. ஷாக்கில் ஸ்டாலின்

TVK Congress Alliance: தமிழகத்தில்  தவெக ஆட்சி அமைகக் முழு ஆதரவு அளிப்பதாக காங்கிரஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தமிழக வெற்றிக் கழகத்திற்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்குவதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன் மூலம், தவெகவிற்கு 5 எம்எல்ஏக்கள் ஆதரவு கிடைக்கிறது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.