சென்னை: சென்னையில் இயக்கப்பட்டு வரும் புறநகர் ரயில் சேவையில் இன்றுமுதல் 21 நாட்கள் சில மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அரக்கோணம் யார்டில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், புறநகர் ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, இன்றுமுதல் மே மாதம் 17ந்தேதி வரை பல ரயில்கள் செய்யப்பட்டும், சில ரயில்களின் சேவைகளில் மாற்றம் செய்தும் அறிவிக்கப்பட்டுள்ளது. முழுமையாக ரத்து செய்யப்பட்ட ரயில்கள் (மே 17 வரை): அரக்கோணத்தில் இருந்து அதிகாலை 4 மணி மற்றும் 5 மணிக்கு […]