உக்ரைன் போர்: கொரோனா,போலியோ, காலரா தொற்று அதிகரிக்கலாம்.! மருத்துவர்கள் எச்சரிக்கை
கீவ், உக்ரைன் மீதான ரஷிய படைகளின் தாக்குதல் தொடர்ந்து நீடித்து வருகிறது. அங்கு அப்பாவி பொதுமக்கள் பலியாகி வருகின்றனர். பலர் தங்கள் உயிருக்கு பயந்து அண்டை நாடுகளுக்கு தஞ்சம் புகுந்துள்ளனர். ரஷியாவின் கொடூர செயலை கண்டித்து, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட பல உலக நாடுகள் பொருளாதார தடைகள் விதித்துள்ளன. மருத்துவமனைகள் மீதான தாக்குதல்கள் நிலைமையை மோசமாக்கியுள்ளன. மேலும் மருத்துவப் பொருட்கள் கிடைப்பது கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால், மருந்தகங்களும் மூட வேண்டிய கட்டாயத்தில் உள்ளன மற்றும் நாள்பட்ட நோய்களால் … Read more