ஆஷஸ் 4வது டெஸ்ட் : ஆஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகள் நாளை மோதல்
சிட்னி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முடிந்துள்ள 3 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ள ஆஸ்திரேலிய அணி தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நாளை நடைபெற உள்ளது. இந்திய நேரப்படி நாளை அதிகாலை 5 மணிக்கு இந்த போட்டி தொடங்குகிறது. ஆஸ்திரேலிய அணி ஏற்கனவே தொடரை வென்றுவிட்டாலும், கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு … Read more