டெல்லியில் அடல் உணவகங்கள் திறப்பு; ரூ.5க்கு மலிவு விலையில் சாப்பாடு
புதுடெல்லி, மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 101-வது பிறந்த நாளையொட்டி டெல்லி அரசு மலிவு விலையில் சத்தான உணவு வழங்கும் திட்டத்தை அறிவித்து உள்ளது. இதற்காக கடந்த பட்ஜெட்டில் ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டது. அதன்படி 101 அடல் உணவகங்களை தொடங்கி அதில் ரூ.5-க்கு உணவு வழங்கப்படுகிறது. முதல்கட்டமாக இன்று ஆர்.கே.புரம், ஜங்புரா, ஷாலிமார் பாக், கிரேட்டர் கைலாஷ் உள்ளிட்ட 45 இடங்களில் அடல் உணவகங்கள் திறக்கப்பட்டு உள்ளது. விரைவில் மேலும் 55 உணவகங்கள் திறக்கப்படும்.ஜங்புரா சட்டமன்றத் தொகுதியின் … Read more