நீண்ட ஆயுளுக்கு பெஸ்ட் உணவு… உங்க வீட்டில் இருக்கா?
Tamil Health Update : ஒவ்வொரு மனிதனுக்கும் வாழ்வின் முக்கிய இலக்காக இருப்பது நீண்ட ஆயுள் மற்றும் ஆரோககியமான வாழ்க்கை. இவை இரண்டுமே கிடைக்க வேண்டும் என்றால் சத்தான உணவு பொருட்களை எடுத்துக்கொள்ள வேண்டியது கட்டாயம். 20 வயதுடைய ஒருவர் அதிக பழங்கள், காய்கறிகள், பருப்பு வகைகள் மற்றும் முழு தானியங்களைச் உணவில் சேர்த்துக்கொள்ள தொடங்கும்போது அவரது உடல் ஆரோக்கியமான திசையை நோக்கி நகரும். அதே நேரத்தில் பதப்படுத்தப்பட்ட உணவுகளைக் கட்டுப்படுத்துவது அவசியம் ஆய்வின்படி, 60 வயதில் … Read more