30,000 பூத்துகளுக்கு ஆளே இல்லாத ஆந்திரா பாஜக!அமித்ஷா, ஜேபி நட்டா அடுத்தடுத்து விசிட்- டீ யாருக்காம்?
India oi-Mathivanan Maran விசாகப்பட்டினம்: மாநில சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில் எப்படியாவது சிங்கிள் டிஜிட் இடங்களை கைப்பற்றும் முனைப்புடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக அகில இந்திய தலைவர் ஜேபி நட்டா ஆகியோர் அடுத்தடுத்து ஆந்திரா வருகை தருகின்றனர். தென்னிந்தியாவில் பாஜக காலூன்றுவது பெரும் போராட்டங்களை பல பத்தாண்டுகளாக நடத்திக் கொண்டிருக்கிறது. கர்நாடகவில் மட்டும்தான் பாஜகவால் வேர்பிடிக்க முடிந்தது. தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலுங்கானாவில் சிங்கிள் டிஜிட் இடங்களுக்கே சிங்கி … Read more