தமிழ்நாட்டில் 70ஆயிரம் ஏக்கர் சீமை கருவேல மரங்கள் அகற்றம்! நீதிமன்றத்தில் தமிழகஅரசு தகவல்…
சென்னை: தமிழ்நாட்டில் 70ஆயிரத்து 116 ஏக்கர் சீமை கருவேல மரங்கள் அகற்றப்பட்டு உள்ளதாக நீதிமன்றத்தில் தமிழகஅரசு கூறியுள்ளது. தமிழ்நாட்டின் விவசாய நிலங்களையும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் அழிக்கும் சீமை கருவேல மரங்கள், தென் அமெரிக்கா, ஆஸ்திரேலியா நாடுகளை பூர்வீகமாகக் கொண்டது. வறட்சியைத் தாங்கக்கூடிய மரம் என்ற அடிப்படையில் இந்த மரங்களை கடந்த 1950- 60களில் வெளிநாட்டிலிருந்து, விதைகளாக கொண்டுவரப்பட்டு நாடு முழுவதும் தூவப்பட்டது. இந்த விதைகள்தான் தற்போது மரமாக வளர்ந்து, தமிழக விவசாயிகளின் வாழ்தாரத்தை சிதைத்து வருகிறது. தமிழ்நாடு … Read more