நீதிபதிகளுக்கு மிரட்டல்: தவ்ஹீத் ஜமாத்தைச் சேர்ந்த 9பேரின் ஜாமின் மனுக்களின் மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு…
மதுரை: கர்நாடகா உயர்நீதிமன்றம் வழங்கிய ஹிஜாப் தீர்ப்பை எதிர்த்து நடத்திய தவ்ஹீத் ஜமாத் ஆர்ப்பாட்டத்தில் நீதிபதிகளுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டது. இது சர்ச்சையான நிலையில், 9 பேரின் முன்ஜாமீன் கோரி உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்கள் மீதான விசாரண முடிவடைந்த நிலையில், தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. கர்நாடக உயர் நீதிமன்றம் ஹிஜாப் வழக்கில் அளித்த தீர்ப்புக்கு எதிர்த்து இஸ்லாமிய அமைப்பான தவ்ஹீத் ஜமாத் அமைப்பைச் சேர்ந்தவர்கள் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடத்தினர். பல இடங்களில் … Read more