திருப்பதி பக்தர்களுக்கு சூப்பர் நியூஸ்: நாளை முதல் அமல்!

ஆந்திர மாநிலம் திருப்பதி திருமலையில் உள்ள ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்ய இலவச தரிசனம், கட்டண தரிசனம், விஐபி தரிசனம், விவிஐபி தரிசனம் என பல்வேறு முறைகள் இருக்கின்றன. இதில் சாதாரண மக்கள் இலவச தரிசனத்தை அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர். கொரோனா பரவல் காரணமாக ஆன்லைன் மூலமாகவே தரிசன டிக்கெட்டுகள் விற்பனையாகிவந்த நிலையில் நாளை முதல் நேரடியாக விற்பனையாக உள்ளது. இது தொடர்பாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டு வருகிறது. “திருப்பதி … Read more

ரஜினிக்கு இருக்கும் ஒரே ஆசை இதுதானாம்.. நடந்தா செமயா இருக்குமே.!

நடிகர் ரஜினிகாந்திற்கு கோடான கோடி ரசிகர்கள் இருக்கின்றனர். கடந்த ஐம்பது ஆண்டுகளாக சூப்பர்ஸ்டார் அந்தஸ்தை கட்டி காத்துவரும் ரஜினியின் ரசிகர்கள் பலம் நாளுக்கு நாள் உயர்ந்துகொண்டே தான் செல்கிறது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை வயது வித்தியாசமின்றி ரசிகர்களை சம்பாதித்து வைத்திருக்கிறார் ரஜினி . சில நேரங்களில் ரஜினி தோல்வி படங்களை கொடுக்கும்போதும் என்றுமே அவரது ரசிகர்கள் அவரை கைவிட்டதே இல்லை. அதன் காரணமாகத்தான் ரஜினியின் படங்கள் விமர்சனங்களில் முன்ன பின்ன இருந்தாலும் வசூலில் சாதனை படைத்து … Read more

iPhone SE 3: வெளியாகும் குறைந்த விலை ஐபோன் – ஐபோன் எஸ்இ 3 விலை என்ன தெரியுமா?

ஆப்பிள் தனது பட்ஜெட் ஐபோனை விரைவில் வெளியிடும் என தகவல் வெளியாகியுள்ளது. ஐபோன் எஸ்இ 3 என்று பெயரிடப்பட்டுள்ள 5ஜி ( iPhone SE 3 5G ) ஸ்மார்ட்போனை ஆப்பிள் அறிமுகப்படுத்துகிறது. ஐபோன் விரும்பிகளிடத்தில் பெரும் எதிர்பார்ப்பை இது கிளப்பி உள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ஆப்பிள் நிகழ்வு இருந்தது. ஆனால், இந்தாண்டு மார்ட் 8 ஆம் தேதி நடைபெறும் ‘Apple March Event’ நிகழ்வில் வைத்து இந்த ஸ்மார்ட்போன் உலகளவில் அறிமுகம் செய்யப்படுகிறது. … Read more

மீண்டும் திறக்கப்பட்ட பள்ளிகள்: ஹிஜாப், பர்தா அணிந்து வந்த மாணவிகள்

கர்நாடக மாநில கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிந்து வந்த முஸ்லிம் மாணவிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் போராட்டத்தை முன்னெடுத்ததற்கிடையே, இந்து மாணவர்கள் சிலர் காவித் துண்டு அணியும் போராட்டத்தில் ஈடுபட்டதால் இந்த விவகாரம் தேசிய அளவில் சர்ச்சையாகியுள்ளது. மாநிலத்தில் பதற்றத்தை தவிர்க்கும் பொருட்டு, உயர்நிலை பள்ளிகள் , கல்லூரிகளுக்கு கடந்த 10ஆம் தேதி முதல் மூன்று நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டது. மேலும், பெங்களூரில் கல்வி நிறுவனங்களுக்கு அருகே போராட்டம் நடத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. … Read more

குருநாதா இதென்ன புது ட்விஸ்ட்: கெளதம் மேனனின் லவ் ஸ்டோரியில் வடிவேலு..?

வடிவேலு மீதான பிரச்சினைகள் அனைத்தும் சுமூகமாக பேசி தீர்க்கப்பட்டு மீண்டும் நடிக்கத் துவங்கியுள்ளார். முதலாவதாக லைகா நிறுவனம் தயாரிப்பில் சுராஜ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்கவுள்ளார் வடிவேலு. ‘ நாய் சேகர் ரிட்டன்ஸ் ‘ என தலைப்பிடப்பட்டுள்ள புதிய படத்தில் நடிக்கிறார் வடிவேலு. இந்நிலையில் அண்மையில் ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’ படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது. இந்த நிகழ்வில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியது. இந்த புகைப்படங்களில் குக் வித் கோமாளி பிரபலம் சிவாங்கி, டாக்டர் பட பிரபலம் … Read more

அரசு ஊழியர்களுக்கு டபுள் ஜாக்பாட் – வெளியாகும் 'நச்' அறிவிப்பு!

மத்திய அரசு ஊழியர்களுக்கு பிட்மென்ட் தொகையை உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கு, 7 ஆவது ஊதியக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது. ஆண்டுக்கு இரு முறை என இந்த ஊதிய உயர்வு அளிக்கப்பட்டு வருகிறது. 2022 ஆம் ஆண்டு புத்தாண்டு பரிசாக, மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு, 31 சதவீதமாக அதிகரிக்கப்பட்டது. மேலும், வீட்டு வாடகைப் படி உயர்வும் அளிக்க மத்திய அரசு … Read more

கொஞ்ச நாள் எனக்கு போன் பண்ணாத : பிரபல நடிகையிடம் தனுஷ்..!

நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவின் விவாகரத்து செய்தி அனைவரும் அறிந்ததே. காதலித்து திருமணம் செய்துகொண்ட இவர்கள் பதினெட்டு ஆண்டு சேர்ந்து வாழ்ந்துவிட்டு தற்போது பிரிவதாக அறிவித்தனர். இந்த செய்தியால் பலரும் அதிர்ந்தனர். மேலும் இவர்களின் பிரிவிற்கு உண்மையான காரணம் தெரியாமல் சிலரோ இஷ்டத்திற்கு ஒரு காரணத்தை சமூகத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இருப்பினும் இவர்களை மீண்டும் சேர்த்து வைக்கும் முயற்சியில் ரஜினி மற்றும் கஸ்தூரி ராஜா ஈடுபட்டு வருகின்றனர். இருபது நிமிடத்தில் அஜித்தின் சாதனையை முறியடித்த விஜய்..! இது … Read more

ஆளுநர்களுக்கு எதிராக.. அணி திரளும் முதல்வர்கள்.. மமதா போடும் பலே பிளான்!

ஆளுநர்களுக்கு எதிராக பாஜக அல்லாத முதல்வர்களை அணி திரட்டத் திட்டமிட்டுள்ளார் மேற்கு வங்காள முதல்வர் மமதா பானர்ஜி . அவரது இந்த அதிரடியின் பின்னணியில் பாஜகவுக்கு எதிரான வலுவான அணியை உருவாக்கும் திட்டம் இருப்பதாக சொல்லப்படுகிறது. அகில இந்திய அளவில் அதிரடியான முதல்வர் ஒருவரைப் பார்த்து ரொம்ப காலமாகி விட்டது. முன்பு என்.டி. ராமாராவ் இருந்தார். தனக்கோ தனது அரசுக்கோ ஏதாவது பிரச்சினை வந்தால் டெல்லியை முகாமிட்டு அதிர வைத்து விடுவார். 1984ம் ஆண்டு என்டிஆர் சிகிச்சைக்காக … Read more

வெளியானது அரபிக் குத்து..ஆனால் ரசிகர்களுக்கு ஒரு வருத்தம்..!

நடிகர் விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவான படம் பீஸ்ட் . அனிருத் இப்படத்திற்கு இசையமைக்க சன் நிறுவனம் தயாரித்துள்ளது. வருகின்ற ஏப்ரல் மாதம் இப்படம் வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து படக்குழுவை அப்டேட் கேட்டு ரசிகர்கள் அன்பு தொல்லை விடுத்து வந்தனர். அவர்களை மகிழ்விக்கும் வகையில் காதலர் தினத்தை முன்னிட்டு பீஸ்ட் படத்திலிருந்து ஒரு பாடல் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. அரபிக் குத்து என துவங்கும் அப்பாடலை சிவகார்த்திகேயன் எழுதியிருந்தார். இப்பாடல் வெளியாகும் என்று … Read more

ஹிஜாப்: எல்லோர் கைகளிலும் கறை

கர்நாடக மாநிலத்தில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வருவது தடை செய்யப்பட்ட விவகாரம் தீயாய் பற்றி எரிகிறது. இதில் யார் தரப்பில் தவறு என்று யோசித்தால், அத்தனை தரப்பினர் கையிலும் கறை இருப்பதை உணர முடியும். அரசு தரப்பு செய்த தவறு என்ன? உடுப்பி குந்தாப்புராவில் உள்ள அரசு பி.யூ.கல்லூரியில் (மேல்நிலைப்பள்ளி) மாணவ-மாணவிகள் சீருடை மட்டுமே அணிந்து வர வேண்டும் என்று அந்த கல்லூரி நிர்வாகம் கூறுகிறது. ஆனால், இங்கு பயின்று வந்த இஸ்லாமிய மதத்தை சேர்ந்த … Read more