“காங்கிரஸ் வலுவாக இருக்க வாழ்த்துகிறேன்; தோல்வியடைந்தால் வெற்றியும் ஓர்நாள் உண்டு!" – நிதின் கட்கரி
நடந்து முடிந்த 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் 5 மாநிலங்களிலும் தோல்வியடைந்து மிகப்பெரிய சரிவைச் சந்தித்துள்ளது காங்கிரஸ் கட்சி. பஞ்சாப்பில் ஆம் ஆத்மி வெற்றி பெற்றபோது கூட, கங்கிராஸ் இனி பிராந்திய கட்சியாக மாறும் என்று ஆம் ஆத்மி தலைவர் ஒருவர் கூறியிருந்தார். காங்கிரஸின் சரிவு குறித்து பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், “காங்கிரஸ் வலுவாக இருக்க வேண்டும் என்று நான் முழு மனதுடன் வாழ்த்துகிறேன். தோல்வியடைந்தால், வெற்றியும் ஒரு நாள் உண்டு” … Read more