கரூர்: 3 இளைஞர்களை ஓட ஓட விரட்டி வெட்டிய கும்பல்! – பதற வைத்த சம்பவம்
கரூரில் சினிமா பட பாணியில் 3 இளைஞர்களை வாகனத்தில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் ஓட ஓட அரிவாளால் வெட்டிய சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் நடைபெற்ற இடம் ரூ.10 லட்சம் செக் மோசடி வழக்கு: கரூர் முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ-வுக்கு நீதிமன்றம் பிடிவாரன்ட் கரூர் மாநகராட்சிக்குட்பட்ட திருக்காம்புலியூர் பகுதியை சேர்ந்த வசந்த் (22), தர்மன் (23), வல்லரசு (23) ஆகிய மூன்று பேரும் நண்பர்கள். இவர்கள் வழக்கம்போல் கரூர் – கோவை நெடுஞ்சாலையில் அமைந்துள்ள … Read more