`எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனத்தில் இனப் பாகுபாடு?’ – நடந்ததும் பின்னணியும்!
உலக பணக்காரர்கள் பட்டியலில் முன்னணியில் வலம் வருகிறார் எலான் மஸ்க். அதற்கு முக்கியக் காரணம் அவர் நடத்தி வரும் டெஸ்லா கார் நிறுவனமும், அதில் அவர் வைத்திருக்கும் மிகப்பெரிய முதலீடும்தான்! மின்சாரக் கார் உற்பத்தியில் உலகின் முன்னணி நிறுவனமாக புகழ்ப்பெற்று விளங்கும் டெஸ்லா நிறுவத்துக்குதான் இப்போது மிகப்பெரிய அவப்பெயரும் ஏற்பட்டிருக்கிறது. அதாவது, டெஸ்லா நிறுவனத்தில் நிற அடிப்படையிலான இனப்பாகுபாடு காட்டுப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. Tesla | டெஸ்லா நிறுவனத்தில் இனப்பாகுபாடு அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள ஃப்ரீமான்ட் … Read more