“தைரியமிருந்தால் பாஜக வேட்பாளர்களைக் கடத்துங்கள்" – சீமான் காட்டம்!
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “நாம் தமிழர் கட்சி தொடர்ந்து தனித்துத்தான் போட்டியிடுகிறது. நாங்கள் தோற்றால் அது மக்கள் தோற்றதற்குச் சமம். பணம் உள்ளவர்கள் தான் அரசியல் செய்ய வேண்டுமென்றால், இந்தியாவை ஜனநாயக நாடு என்று சொல்லக்கூடாது. பணநாயக நாடு என்றுதான் சொல்ல வேண்டும். சீமான் அ.தி.மு.க-விற்கும், தி.மு.க-விற்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது. அ.தி.மு.க-வில் நடந்த லஞ்சம், அராஜகம், ஊழல்தான் தி.மு.க-விலும் நடந்துவருகிறது. தி.மு.க-வை விட்டால் … Read more