அணு குண்டு அச்சம்; பொட்டாசியம் அயோடைடு மாத்திரைகள் வாங்க மக்கள் அலைமோதுவது ஏன்..!!
ரஷ்யாவின் தாக்குதல்கள் உக்ரைனில் அழிவை ஏற்படுத்திய நிலையில், அமெரிக்காவில் ஒரு மருந்து விற்பனை இது வரை இல்லாத அளவிற்கு அதிகரித்துள்ளது. இந்த மருந்தின் பெயர் பொட்டாசியம் அயோடைட். பெரும்பாலான அமெரிக்க மக்கள் இந்த மருந்தை வாங்குகிறார்கள். ரஷ்யா அணு ஆயுதப் போரை நடத்த கூடும் என்ற அச்சத்திற்கு மத்தியில், இந்த மருந்து அனு குண்டினால் ஏற்படும் கதிர் வீச்சில் இருந்து காக்கும் என கருதப்படும் நிலையில், இதனை வாங்க மக்கள் அலைமோதுகின்றனர். அமெரிக்காவில் மட்டுமல்ல, ஐரோப்பிய நாடுகளில் … Read more