விலங்குகளின் இறைச்சியிலும் கலந்து விட்டதா மைக்ரோபிளாஸ்டிக் துகள்கள்?
பிளாஸ்டிக் பயன்பாடு உடல் ஆரோக்கியத்தையும், சுற்றுச்சூழலையும் மோசமாக்குகிறது என்று பல ஆண்டுகளாக பேசப்பட்டுவருகிறது. ஓரளவுக்கு அதை அனைவரும் உணர்ந்திருந்தாலும், அதன் தாக்கம் முழு அளவிற்கு மக்களுக்கு புரிந்ததா என்று தெரியவில்லை. பொது இடங்களில் பிளாஸ்டிக் குப்பைகள், பிளாஸ்டிக் கவர்களை உண்ணும் விலங்குகள், பாம்பின் வயிற்றில் இருந்து எடுக்கப்படும் பிளாஸ்டிக் கழிவுகள் என பல ஆண்டுகளாக பிளாஸ்டிக்கின் எதிர்மறையான விளைவுகளை நாம் பார்த்துக் கொண்டிருக்கலாம். ஆனால், பிளாஸ்டிக்கின் தாக்கம், நாம் உண்ணும் உணவிலும் கலந்துவிட்ட அபாயமான கட்டத்திற்கு நிலைமை … Read more