கொதி நிலையில் இலங்கை; தப்பி ஓடிய ராஜபக்ச; அடுத்த அதிபர் யார்?
வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இன்றைய இலங்கையில் நிலைக்கு, அதிகாரத்தில் இருந்த ராஜபக்ச குடும்பம் தாம் முக்கிய காரம என மக்கள் கொதித்து எழுந்து போராட்டத்தில் ஈடுபட்டு அதிபர் மாளிகையையும், பிரதமர் இல்லத்தையும் சூரையாடியதைத் தொடர்ந்து, கோத்தபய ராஜபக்ச சிறிது நாட்கள் தலைமறைவாக இருந்தார். பரவலான எதிர்ப்புகளுக்கு மத்தியில் இன்று அதிபர் பதவியை ராஜினாமா செய்வார் என எதிரபார்க்கப்பட்ட நிலையில், கோட்டாபய ராஜபக்ஷ புதன்கிழமை அதிகாலை நாட்டை விட்டு தப்பிச் சென்றார். மாலத்தீவின் … Read more