உக்ரைனுக்கு பெருந்தொகை ஆயுதங்களை அனுப்பும் அமெரிக்கா – பென்டகன் வெளியிட்டுள்ள அறிவிப்பு
உக்ரைனுக்கான சமீபத்திய ஆயுதப் பொதிகளின் ஒரு பகுதியாக அமெரிக்கா உக்ரைனுக்கு இரண்டு NASAMS ஏவுகணை அமைப்புகள், நான்கு கூடுதல் எதிர்ப்பு பீரங்கி ரேடார்கள் மற்றும் 150,000 ரவுண்டுகள் 155 மிமீ பீரங்கி வெடிமருந்துகளை அனுப்பவுள்ளதாக பென்டகன் அறிவித்துள்ளது. சுமார் 820 மில்லியன் டொலர் மதிப்பிலான உதவிப் பொதி, உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பில் கவனம் செலுத்திய நேட்டோ தலைவர்களின் கூட்டத்தைத் தொடர்ந்து அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைனால் வியாழன் அன்று மாட்ரிட்டில் வைத்து அறிவிக்கப்பட்டது. “பொதுமக்கள் நிரம்பிய … Read more