திருமணம் முடிந்த சந்தோஷத்தில் குத்தாட்டம் போட்ட மணமகன்: உறைந்து போய் நின்ற மணமகள்: வீடியோ
திருமண நிகழ்ச்சி ஒன்றில் மணமகனின் வெறித்தனமான ஆட்டத்தை கண்டு மணமகள் உறைந்து போய் நிற்கும் வீடியோ காட்சிகள் சமூக ஊடகத்தில் வேகமாக பரவி வருகிறது. மணமகனின் குத்தாட்டம் பொதுவாகவே சமூக ஊடகத்தில் வித்தியாசமான திருமண நிகழ்ச்சிகள் குறித்த வீடியோக்கள் அதிகமான பயனர்களால் பார்க்கப்படுகிறது. அந்த வகையில் சமீபத்தில் திருமணம் ஒன்றில் மணமகனும், மணமகளும் நடனமாடும் வீடியோ ஒன்று சமூக ஊடகத்தில் வேகமாக பரவி வருகிறது. இந்த வீடியோவில் மாலை மாற்றும் சடங்கு முடிந்து மணமக்கள் மகிழ்ச்சியாக இருப்பதை … Read more