இலங்கையின் 75ஆவது சுதந்திரக் கொண்டாட்டத்தைக் குறிக்கும் நாணயக் குற்றி
இலங்கை மத்திய வங்கியானது 2023.02.04 அன்று இடம்பெறவுள்ள நாட்டின் 75ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டத்தை குறிக்கும் முகமாக ரூ.1000 நாணய வகை சுற்றோட்டம் செய்யப்படாத ஞாபகார்த்தக் குற்றியொன்றை வெளியிட்டுள்ளது. இது, இலங்கை மத்திய வங்கியால் வெளியிடப்படும் 71ஆவது ஞாபகார்த்தக் குற்றியாகும். குற்றி பற்றிய விரிவான விபரணங்களும் விபரக்குறிப்புக்களும் கீழே தரப்பட்டுள்ளன. முழுவடிவம் https://www.cbsl.gov.lk/sites/default/files/cbslweb_documents/press/pr/P.R_20230202_the_cbsl_issues_a_coin_to_mark_the_75th_independence_celebration_of_sri%20Lanka_t.pdf