தேர்தல் ஆணைக்குழு சுதந்திரமாக செயல்பட்டாலும் தேர்தலை நடத்துவதற்கு நாட்டின் தற்போதைய சூழ்நிலையையும் கருத்தில் கொள்ள வேண்டும்
ஆர்ப்பாட்டக்காரர்களால் எரிக்கப்பட்ட அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் உடுகம்பலை அலுவலகம் மீண்டும் மக்கள் சேவைக்காக திறக்கப்பட்டுள்ளது. இந்த அலுவலகம் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் திரு.பிரசன்ன ரணதுங்க தலைமையில் (27) திறந்து வைக்கப்பட்டது. கடந்த மே மாதம் 9ஆம் திகதி அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் உடுகம்பலையில் உள்ள வீடுஇ அலுவலகம் மற்றும் கேட்போர் கூடம் என்பன ஆர்ப்பாட்டக்காரர்களால் முற்றாக தீயினால் அழிக்கப்பட்டன. அன்று முதல் இன்று வரை உடுகம்பளை அலுவலகத்தில் பொது மக்கள் தினத்தை நடத்த முடியாத நிலை … Read more