2022 EIU தரப்படுத்தலில் ,உலகின் மலிவான வாழ்க்கை செலவு நகரங்களில் கொழும்பு
பொருளாதார நிபுணர் ஆய்வு பிரிவினால் Economist Intelligence Unit (EIU) நடத்தப்படும் உலகளாவிய நகரங்களுக்கிடையிலான வாழ்க்கைச் செலவுக் குறியீட்டில் உலகின் மிகக் குறைந்த வாழ்;க்கைச் செலவைக்கொண்ட நகரங்களில் கொழும்பு இடம் பெற்றுள்ளது. சமீபத்திய உலகளாவிய வாழ்க்கைச் செலவுக் குறியீட்டின்படி, உலகின் மலிவான நகரங்களின் முதல் பத்து இடங்களில் கொழும்பு மா நகரம் இடம்பெற்றுள்ளது. இந்த பட்டியலில் 161 வது தரவரிசையுடன் கொழும்பு இந்தியாவின் பெங்களூர் ,சென்னை மற்றும் அஹமதாபாத் மற்றும் பாகிஸ்தானின் கராச்சிக்கு ஆகிய நகரங்களுடன் இணைந்ததாக … Read more