Flipkart Big Year End Sale: மலிவான விலையில் போன், டிவி, லேப்டாப்.. சலுகை, தள்ளுபடி விவரங்கள்

Flipkart Year End Sale Offers: பிளிப்கார்ட் தனது தளத்தில் சிறப்பு தள்ளுபடி விற்பனையான பிக் இயர் எண்ட் சேல் (Flipkart Big Year End Sale) அறிவித்துள்ளது. இந்த விற்பனை டிசம்பர் 9 ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 16 ஆம் தேதி வரை இருக்கும். உங்களிடம் Flipkart Plus மெம்பர்ஷிப் இருந்தால் அவர்களுக்கு முன்னுரிமை கிடைக்கும் அதாவது இன்று (டிசம்பர் 8) முதல் பிக் இயர் எண்ட் சேல் விற்பனையின் கீழ் சிறப்பு தள்ளுபடி … Read more

இந்தியாவில் சிம் கார்டு பெற இனி ஆவணங்கள் தேவையில்லை: 2024 முதல் டிஜிட்டல் முறை அமல்

உங்கள் போனுக்கு புதிய சிம் கார்டு பெற இத்தனை ஆண்டுகளாக அடையாள அட்டைகள் மற்றும் புகைப்படங்களை எடுத்துச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருந்தீர்கள். ஆனால், 2024 ஆம் ஆண்டிலிருந்து சிம் கார்டு பெற ஆவணங்கள் மற்றும் படிவங்களை நிரப்பும் தொல்லை நீங்க உள்ளது. இந்த மாற்றங்களை உறுதிப்படுத்தும் அறிவிப்பை தொலைத்தொடர்பு துறை (DoT) ஏற்கனவே வெளியிட்டுள்ளது. நாட்டில் உள்ள தொலைத்தொடர்பு நிறுவனங்கள் முற்றிலுமாக காகித அடிப்படையிலான வாடிக்கையாளர் அறிதல் (KYC) செயல்முறையை நிறுத்த வேண்டும். பல ஆண்டுகளாக, … Read more

QR குறியீடு மோசடிகள்: இப்படி தான் ஏமாற்றுவார்கள்… கொஞ்சம் உஷார் மக்களே..! இதுதான் டிப்ஸ்

QR குறியீடுகள் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் பணப்பரிமாற்றங்களை எளிதாக்குகின்றன. ஆனால் மோசடி செய்பவர்கள் இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பணத்தை திருட முயற்சிக்கின்றனர். இதுபோன்ற மோசடிகளை எவ்வாறு கண்டறிந்து உங்கள் பணத்தை இழப்பிலிருந்து காப்பாற்றிக் கொள்வது என்பது பற்றி விழிப்புடன் இருக்க இந்த தகவல் உங்களுக்கு உதவும். கடந்த சில ஆண்டுகளில், QR குறியீடு பணப்பரிமாற்றங்கள் மக்கள் ஆன்லைன் வலைத்தளங்களிலும் ஆஃப்லைன் சந்தைகளிலும் பொருட்களை வாங்குவதற்கும் பணம் செலுத்துவதற்கும் எளிதாக இருந்துள்ளது. ஆனால், ஆன்லைனில் பணம் செலுத்துவதற்கான வசதி, … Read more

சாட்ஜிடிபி 4 கதையை முடிக்க கூகுள் ஜெமினியை களமிறக்கிய சுந்தர் பிச்சை…! என்ன ஸ்பெஷல்?

கூகுள் நிறுவனம் அதன் புதிய செயற்கை நுண்ணறிவு மாடல் ஜெமினியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த மாடல், முந்தைய மாடல்களான LaMDA மற்றும் BARD-ஐ விட பல்வேறு வடிவங்களில் உள்ள தரவுகளை செயல்படுத்துவதில் சிறந்து விளங்குகிறது. இது உரை, குரல், படங்கள் மற்றும் வீடியோக்களை ஒரே நேரத்தில் செயலாக்கி, அவற்றின் இடையே உள்ள தொடர்புகளை புரிந்துகொள்ள முடியும். இதன் மூலம், இது மனிதர்களுடன் இயற்கையான மற்றும் ஈடுபாட்டுடன் கூடிய உரையாடல்களை நடத்தவும், பல்வேறு வகையான பணிகளைச் செய்யவும் முடியும். ஜெமினி … Read more

ஜியோ ரூ.909 ப்ரீபெய்ட் திட்டம்: 2 ஓடிடி தளங்கள், அதிக டேட்டா, அன்லிமிடெட் அழைப்புகள்

இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான ஜியோ நிறுவனம், தனது வாடிக்கையாளர்களை ஈர்க்க புதிய புதிய சலுகைகள் மற்றும் திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. இந்நிலையில், ஜியோ நிறுவனம் அதன் ரூ.909 ப்ரீபெய்ட் திட்டத்தில் இரண்டு ஓடிடி தளங்கள், அதிக டேட்டா, அன்லிமிடெட் அழைப்புகள் போன்ற சலுகைகளை வழங்குகிறது. இந்த திட்டத்தின் கீழ், பயனர்களுக்கு Sony Liv மற்றும் Zee5 ஆகிய ஓடிடி தளங்களின் இலவச சந்தா வழங்கப்படுகிறது. மேலும், இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா நன்மை … Read more

கீபேட் போனில் Youtube, லைவ் டிவி மற்றும் வாட்ஸ்அப் உபயோகிக்கலாம்…! விலை 2599 ரூபாய் மட்டுமே

குறைந்த பட்ஜெட் காரணமாக ஸ்மார்ட்போன் வாங்க முடியாமல், ஃபீச்சர் போனுடன் சமரசம் செய்து கொள்ள வேண்டியிருந்தால், ஸ்மார்ட் போனுக்கு இணையான வசதிகளை வழங்கும் போனை ஏன் வாங்கக்கூடாது?. குறைந்த விலையில் கிடைக்கும் கீபேட் போன்களிலும், நேரலை டிவி பார்ப்பது, யுபிஐ பணம் செலுத்துவது போன்ற வசதிகள் வழங்கப்பட்டு வருகின்றன. தொலைத்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ வழங்கும் JioPhone Prima 4G-ஐ நீங்கள் மிக மலிவான விலையில் வாங்கலாம். JioPhone Prima 4G-ஐ ஆன்லைன் ஷாப்பிங் தளமான Amazon-லிருந்து … Read more

அகவுண்ட் நம்பர் மறந்துட்டா… இந்த வழியில் ஈஸியாக பேங்க் பேலன்ஸை செக் செய்யலாம்!

Easy Way To Check Bank Balance: ஸ்மார்ட்போன் நம் அன்றாடத்தில் பல விஷயங்களை எளிமையாக்கிவிட்டது. குறிப்பாக, வங்கி சார்ந்த செயல்பாடுகளை ஸ்மார்ட்போன்கள் எளிமையாக்கி, பல இடங்களில் நன்மையையும் ஏற்படுத்தி தருகிறது.   வங்கிக் கணக்கை நிர்வகிப்பது, அன்றாட செலவுகளுக்கான பரிவர்த்தனைகளை UPI மூலம் செயல்படுத்துவது, நெட் பேங்கிங் போன்ற பல சேவைகள் ஸ்மார்ட்போனிலேயே செய்யப்படுகிறது. அந்த வகையில், வங்கி கணக்கில் இருப்பை சரிபார்ப்பதும் பலவகையில் செய்யலாம். பட்ஜெட்டை பராமரிக்கவும், செலவுகளை கணக்கிடவும் பேங்க் பேலன்ஸை சீரான இடைவெளியில் … Read more

ஜியோ ரீசார்ஜ் பிளானில் டபுள் ஜாக்பாட்… இலவசமாக கிடைக்கும் 2 ஓடிடி தளங்கள்!

Jio New Prepaid Plan: தொலைத்தொடர்பு நிறுவனங்களில் தற்போது ஜியோ உச்சியில் இருக்கிறது எனலாம். ஏர்டெல், வோடபோன் ஆகியவை ஜியோவுடன் போட்டிப்போட்டு பல சலுகைகளுடன் ரீசார்ஜ் திட்டங்களை அறிவித்து வருகின்றன. பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் தற்போது 4ஜி சேவையை பரவலாக்கியதை தொடர்ந்து, 5ஜி அலைக்கற்றையை நோக்கிய பயணத்தில் உள்ளது.  அந்த வகையில், ஜியோ நிறுவனம் போட்டியாளர்களை விட அதிக பயனர்களை ஈர்க்கும் வகையில் புதிய ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த புதிய ரீசார்ஜ் திட்டத்தில் வரம்பற்ற … Read more

ரெட்மி 13C 5G ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள்

சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ரெட்மி 13C 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். சீன எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமான சியோமிக்கு சொந்தமான துணை நிறுவனம் தான் ரெட்மி. கடந்த 2013 முதல் பட்ஜெட் விலையில் போன்களை விற்பனை செய்து வருகிறது இந்நிறுவனம். வாடிக்கையாளர்களை கவரும் வகையில் புதிய போன்களை சந்தையில் அறிமுகம் செய்வதை ரெட்மி நிறுவனம் வழக்கமாகக் கொண்டுள்ளது. அந்த வகையில் தற்போது இந்திய சந்தையில் … Read more

சூப்பரான ஸ்மார்ட்போன்களை இந்த டிசம்பரில் வாங்கலாம்… டாப் 4 மாடல்கள் இதோ!

Best Smartphones In December 2023: புத்தாண்டு இன்னும் சில நாள்களில் பிறக்கப்போகிறது. கடந்த 11 மாதங்கள் கண்டிப்பாக என்னைப் போல உங்களுக்கும் வேகமாக உருண்டொடியிருக்கும். அடுத்தாண்டு பலரும் புத்துணர்ச்சியுடன் தொடங்க விரும்புவார்கள், அதிலும் குறிப்பாக தங்களிடம் இருக்கும் பழைய ஸ்மார்ட்போன்களை இந்த சமயத்தில் புதிதாக மாற்றிக்கொள்ள விரும்புவார்கள். கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகைகளை முன்னிட்டு இந்தியா முழுவதும் பல்வேறு தள்ளுபடி விற்பனைகள் ஆன்லைன்களிலும், ஸ்டோர்களிலும் வழங்கப்படும். ஸ்மார்ட்போன்கள் மட்டுமின்றி ஸ்மார்ட் டிவிகள், வாஷிங் மெஷின், ஏசி, … Read more