மொபைல் வாங்க நல்ல நேரம்… குறைந்த விலையில் 5ஜி மாடல் – ஏர்டெல் பயனர்களுக்கு ஜாக்பாட்!
Poco M6 5G, Flipkart: இந்தியாவில் 5ஜி இணைய சேவை கடந்த 2022ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கப்பட்டது. தற்போது ஐியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் மட்டுமே 5ஜி இணைய சேவையை நாடு முழுவதும் வழங்கி வருகின்றன, கூடிய விரைவில் வோடபோன் ஐடியா நிறுவனம் அதனை வழங்க உள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக, ஜியோ, ஏர்டெல் நிறுவனங்கள் 4ஜி சேவைக்கு ரீசார்ஜ் செய்த வாடிக்கையாளர்களுக்கு வரம்பற்ற 5ஜி இணைய சேவையை வழங்கி வருகின்றன. உங்களிடம் 5ஜி ஸ்மார்ட்போன் இருந்தால் … Read more