ஆண்ட்ராய்டு பயனர்கள் ஜாக்கிரதை! அச்சுறுத்தும் புதிய மால்வேர்!
ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு கூடுதல் சிக்கல்களை ஏற்படுத்த கூடிய புதிய மால்வேர் பிரச்சனையை கூகுள் எதிர்கொண்டு வருகிறது, இதனால் நமது தகவல்கள் திருடப்பட வாய்ப்புள்ளது. ஆண்ட்ராய்டு போனில் தொடர்ந்து பல ஆண்டுகளாக, மால்வேர் அச்சுறுத்தல் பிரச்சனைகள் இருந்து வருகிறது. அதிகபடியான பாதுகாப்பு அம்சங்கள் இல்லாததால் இவ்வாறு நடக்கிறது. ஆண்டிராய்டு பயனர்கள் பலரும் கூகுள் குரோம் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், புதிய வைரஸ் ஆனது குரோமில் புகுந்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. மில்லியன் கணக்கான மக்கள் பயன்படுத்தி குரோமில் இப்படி … Read more