ஏர்டெல்: ஒருத்தர் வாங்கினால் 3 பேர் பேசலாம்.. செம பிளான்!

ஏர்டெல் பயனர்களுக்கான நல்ல செய்தி! ஏர்டெல் நிறுவனம் தனது 599, 999 மற்றும் 1199 ரூபாய் திட்டங்களில் இலவச ஃபேமிலி ஆட்டோமேட்டிக் டேட்டா மற்றும் அழைப்புகள் வசதியை வழங்குகிறது. இந்த திட்டத்தில் ஒரு நபர் திட்டத்தை வாங்கினால், மூன்று நபர்களுக்கு இலவசமாக டேட்டா மற்றும் அழைப்புகள் கிடைக்கும். 599 ரூபாய் திட்டம் இந்த திட்டத்தில் 75GB டேட்டா, 100 SMS மற்றும் அமேசான் பிரைம் வீடியோ சந்தா கிடைக்கும். இந்த திட்டத்தில் ஒரு நபர் திட்டத்தை வாங்கினால், … Read more

ஆதார் கார்டில் செல்போன் எண் மாற்ற வேண்டுமா? தபால்காரரே வீடு தேடி வருவார் – எப்படி?

அதார்கார்டு அப்டேட் ஆதார் கார்டில் உள்ள தகவல்களை மாற்ற வேண்டிய அவசியம் பலருக்கு ஏற்படுவதுண்டு. அதில் முக்கியமான ஒன்று செல்போன் எண். செல்போன் எண் மாற்றம் செய்ய வேண்டுமானால், ஆதார் மையத்திற்கு நேரில் சென்று கைரேகை பதிவு செய்ய வேண்டும். ஆனால், அந்த மையங்களில் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டியிருக்கும். வயதானவர்கள், வேலைக்கு செல்வோர், மாற்றுத்திறனாளிகள் போன்றோருக்கு அது மிகவும் சிரமமானதாக இருக்கும். இந்திய அஞ்சல்துறை சேவை இந்த சிரமத்தை தவிர்க்க, இந்திய தபால் துறை ஒரு … Read more

இந்திய சந்தையில் ரெட்மி நோட் 13 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள்

சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ரெட்மி நோட் 13 சீரிஸ் போன்களில் ஸ்டாண்டர்ட், புரோ மற்றும் புரோ+ போன்கள் அறிமுகமாகி உள்ளன். இதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். ன எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமான சியோமிக்கு சொந்தமான துணை நிறுவனம் தான் ரெட்மி. கடந்த 2013 முதல் பட்ஜெட் விலையில் போன்களை விற்பனை செய்து வருகிறது இந்நிறுவனம். வாடிக்கையாளர்களை கவரும் வகையில் புதிய போன்களை சந்தையில் அறிமுகம் செய்வதை ரெட்மி நிறுவனம் வழக்கமாகக் கொண்டுள்ளது. … Read more

எலான் மஸ்கின் அழைப்பை நிராகரித்த Mr Beast

உலகின் மிகப்பெரிய பணக்காரர் எலான் மஸ்க், சமீபத்தில் ட்விட்டரை வாங்கினார். அதன் பிறகு, அந்த தளத்தில் உள்ள கலைஞர்களையும், யூடியூபர்களையும் அங்கு தங்கள் வீடியோக்களைப் போட அழைத்து வரும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில், பிரபல யூடியூபர் Mr Beast-ஐயும் ட்விட்டருக்கு அழைத்திருந்தார். ஆனால், Mr Beast அதற்கு மறுத்துவிட்டார். Mr Beast-ன் உண்மையான பெயர் ஜிம்மி டொனால்ட்ஸன். அவர் தனது வீடியோக்களுக்கு மில்லியன் கணக்கில் செலவு செய்கிறார். அந்த வீடியோக்களை ட்விட்டரில் போட்டாலும் அந்த … Read more

ஏர்டெல் தேங்க்ஸ் ஆப் மூலம் இலவச அமேசான் பிரைம் மெம்பர்ஷிப்

இந்தியாவின் முன்னணி டெலிகாம் ஆபரேட்டர்களில் ஒன்றான ஏர்டெல், அதன் ஏர்டெல் தேங்க்ஸ் ஆப் மூலம் அதன் வாடிக்கையாளர்களுக்கு ஒரு கவர்ச்சியான சலுகையை வழங்குகிறது. ஏர்டெல் பயனர்கள் இப்போது ஒரு வருட இலவச அமேசான் பிரைம் உறுப்பினர் ஆப்சனைப் பெறலாம். இந்த சலுகை ஏர்டெல் ப்ரீபெய்டு, போஸ்ட்பெய்டு மற்றும் பிராட்பேண்ட் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும். போஸ்ட்பெய்டு பயனர்கள் ரூ.499 அல்லது அதற்கு மேற்பட்ட திட்டத்தில் இருந்தால், ப்ரீபெய்டு பயனர்கள் ரூ.349 அல்லது அதற்கு மேல் ரீசார்ஜ் செய்தால், பிராட்பேண்ட் பயனர்கள் … Read more

உங்கள் வாட்ஸ்அப் சாட்களை Backup செய்ய பணம் செலுத்த வேண்டுமா?

வாட்ஸ்அப் இலவசமாக பயன்படுத்தக் கூடிய ஒரு செயலி. அதனால்தான் உலகில் மிகவும் பிரபலமான சாட்டிங், மெசேஜிங் செயலியாகவும் உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக, வாட்ஸ்அப் பயனர்கள் தங்கள் அனைத்து சாட்களையும் cloud backups செய்வதை முற்றிலும் இலவசமாகவே அனுபவித்து வந்தனர். உங்கள் போனை தொலைத்துவிட்டாலோ அல்லது புதிய ஸ்மார்ட்போனுக்கு மாற்றினாலோ உங்கள் அனைத்து சாட்களையும் மீண்டும் பெற இந்த பேக்அப்கள் அவசியமானவை. உங்கள் வாட்ஸ்அப் மெசேஜூகள் மற்றும் வரலாற்றை பேக்கஅப் செய்ய, ஆண்ட்ராய்டில் உங்கள் வாட்ஸ்அப் செயலியுடன் … Read more

அம்பானி என்ன சும்மாவா? எலோன் மஸ்க் உடன் நேரடி போட்டி – விரைவில் செயற்கைகோள் இணைய சேவை..!

ரிலையன்ஸ் ஜியோ, மலிவு விலையில் 5ஜி திட்டங்கள் மற்றும் சாதனங்களை அறிமுகப்படுத்தியதன் மூலம் நாட்டில் தொலைத்தொடர்பு துறையில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில மாதங்களாக, ஜியோ இந்திய மக்களைக் கவரும் வகையில் பல்வேறு தயாரிப்புகளை வெளியிட்டது. ரிலையன்ஸ் ஜியோ இணையம் இந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்படும் சேவைகளில் ஒன்றாக மாறியுள்ளது. மேலும் அதிவேக இணையத்தின் வரம்பை அதிகரிக்க, ஆகாஷ் அம்பானி எலோன் மஸ்கின் ஸ்டார்லிங்க் போன்ற சூப்பர்ஃபாஸ்ட் செயற்கைக்கோள் பிராட்பேண்ட் சேவையை தொடங்க தயாராகி வருகிறார். JioSpaceFiber எனப்படும் … Read more

இந்திய ரயில்வேயின் சூப்பர் ஆப்: இனி ரயில் பயணம் ஈஸி

இந்திய ரயில்வே பயணிகளின் ரயில் பயணத்தை எளிதாக்கும் வகையில் சூப்பர் செயலி ஒன்றை ஒருவாக்கிக் கொண்டிருக்கிறது. ரயில் பயணிகளின் அனைத்து தேவைகளையும் ஒரு செயலியில் தீர்க்கக்கூடிய வகையிலான சேவையை கொடுக்கும் புதிய செயலி வடிவமைக்கப்படுகிறது. இந்த சூப்பர் ஆப்பை, ரயில்வே அமைச்சகத்தின் தகவல் தொழில்நுட்ப அமைப்பான CRIS உருவாக்கி வருகிறது. இந்த ஆப்பை உருவாக்குவதற்கான செலவு சுமார் 90 கோடி ரூபாய் ஆகும். இந்த சூப்பர் ஆப்பில், Rail Madad, UTS மற்றும் தேசிய ரயில் விசாரணை … Read more

Upcoming Smartphone: ஜனவரி முதல் வாரத்தில் அறிமுகமாகும் 5 ஸ்மார்ட்போன்கள்.!

புத்தாண்டின் முதல் மாதத்தில் அதாவது ஜனவரியில் பல ஸ்மார்ட்போன்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. பட்ஜெட், மிட்ரேஞ் ஃபிளாக்ஷிப் முதல் பிரீமியம் வரை, ஒவ்வொரு வகையிலும் ஒரு ஸ்மார்ட்போன் வெளியாக இருக்கிறது. ஒருவேளை நீங்கள் புதிய ஸ்மார்ட்போன் வாங்க திட்டமிட்டிருந்தால், லேட்டஸ்ட் மொபைல் வேண்டும் என விரும்பினால் ஜனவரி முதல் வாரத்தில் வெளியாகும் 5 ஸ்மார்ட்போன்கள் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள். ஜனவரி முதல் வாரத்தில் இரண்டு நிறுவனங்கள் புதிய ஸ்மார்ட்போன் சீரிஸை அறிமுகப்படுத்தவுள்ளன. இதில் Redmi மற்றும் Vivo … Read more

புத்தாண்டில் டாப் கியர் போடும் டாடா, ஜியோவுக்கு ஆப்பு… ரூ.266-க்கு 23 ஓடிடி சந்தா!

டாடா பிளே நிறுவனம் அதன் ஓடிடி திட்டங்களின் கீழ் மாதம் ரூ.266-க்கு 365 நாட்கள் வேலிடிட்டி, 23 ஓடிடி சந்தா வழங்குகிறது. இந்த திட்டம் டாட்டா பிளே பிஞ்ச் சூப்பர் திட்டம் என்று அழைக்கப்படுகிறது. இந்த திட்டத்தில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், ஜீ5, எம்எக்ஸ்பிளேயர், பிளேஃபிளிக்ஸ், கிக்க், ஃபேன்கோட், ஸ்டேஜ், சன்நெக்ஸ்ட், ஆஹா, ஹங்கமா பிளே, ஷீமாரூமி, எபிக்ஆன், டாக்குபே, ஷார்ட்ஸ்டிவி, டிராவல்எக்ஸ்பி, பிளானட் மராத்தி, மனோரமா மேக்ஸ், ஐஸ்டீரீம், சாவ்பல், ரீல்டிராமா, நம்மஃபிளிக்ஸ் மற்றும் விஆர் … Read more