புத்தாண்டில் வருகிறது நல்ல செய்தி… அமேசானில் அதிரடி ஆப்பரில் ஐபோன் 15!
Apple iPhone 15 Discount: இ-காமர்ஸ் நிறுவனங்களான பிளிப்கார்ட், அமேசான் உள்ளிட்டவை பண்டிகை காலங்களில் தள்ளுபடி விற்பனையை மேற்கொள்ளும். கடந்த நவராத்திரி பண்டிகையில் தொடங்கி தீபாவளி வரை இந்த இரண்டு நிறுவனங்களிலும் கடும் தள்ளுபடி வழங்கப்பட்டது. அதில் ஸ்மார்ட்போன்கள் முதல் பல்வேறு மின்னணு சாதனங்கள் தள்ளுபடியில் கிடைத்தன. இதுதான் பெரிய தள்ளுபடி அந்த வகையில், அமேசான் தனது 2024 புத்தாண்டு விற்பனையை விரைவில் அறிவிக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த விற்பனையில், முதல் முறையாக ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் … Read more