BSNL 599 திட்டத்தின் Unlimited Data குறைப்பு! பிரச்சனை மேல் பிரச்சனை!
Night Unlimited Prepaid Plan என்ற திட்டத்தின் டேட்டா அளவை சத்தமில்லாமல் BSNL நிறுவனம் குறைத்துவிட்டது. இந்த நிறுவனத்தின் 599 ரூபாய் அன்லிமிடெட் திட்டம் மிகவும் பிரபலமான திட்டங்களில் ஒன்றாக இருந்துவருகிறது. இந்த திட்டம் மூலமாக பயனர்களுக்கு தினசரி 5GB டேட்டா கிடைத்துவந்தது. இதுபோல வேறு எந்த ஒரு டெலிகாம் சேவை நிறுவனங்களும் இந்த 5 GB டேட்டா அளவிற்கு வழங்குவதில்லை. BSNL 599 திட்டம் இந்த திட்டத்தை Work From Home திட்டம் என்று BSNL … Read more